நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகள் (en:punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

அவை பின்வருவன.

1.        கால்புள்ளி (,)

2.        அரைப்புள்ளி (;)

3.        முக்காற்புள்ளி (:)

4.        முற்றுப்புள்ளி (.)

5.        புள்ளி (.)

6.        கேள்விக்குறி (?)

7.        உணர்ச்சிக்குறி (!)

8.        இரட்டை மேற்கோள்குறி (" ")

9.        ஒற்றை மேற்கோள்குறி (' ')

10.     தனி மேற்கோள்குறி ( ' )

11.     மேற்படிக்குறி ( " )

12.     பிறை அடைப்பு ( )

13.     சதுர அடைப்பு [ ]

14.     இணைப்புக்கோடு ( - )

15.     சாய்கோடு (/)

16.     அடிக்கோடு (_)

17.     உடுக்குறி (*)

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.