இடப் பெயர்ச்சொல்

இடப் பெயர்ச்சொல் என்பது ஒரு நபரின் இடத்தை குறிக்கும் சொல் ஆகும். இடம் மூன்று வகைப்படும். அவை,

  • தன்னிலை
  • முன்னிலை
  • படர்க்கை

தன்மை        (இலக்கணம்)

மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் அல்லது எழுதுபவர் தன்னையோ, தன்னையும் உள்ளடக்கிய பலரையோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்மை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்

தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன தன்மைச் சொற்களாகும்.

  • நான் - (ஒருமை)
  • யான் - (ஒருமை)
  • நாம் - (பன்மை)
  • யாம் - (பன்மை)
  • நாங்கள் - (பன்மை)
  • யாங்கள் - (பன்மை)

வேற்றுமை உருபேற்றம்

Ntw;Wik

cUG

nrhy;

1

-

ehd;

ehk;

 

ehq;fs;

2

I

vd;id

vk;ik

ek;ik

vq;fis

3

My;

vd;dhy;

vk;khy;

ek;khy;

vq;fshy;

4

F

vdf;F

vkf;F

ekf;F

vq;fSf;F

5

,d;

vd;dpd;

vk;kpd;

ek;kpd;

vq;fspd;

6

mJ

vdJ

vkJ

ekJ

vq;fsJ

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வினைச் சொற்கள்

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறுகின்றன. இவற்றுள் தன்மை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

-

,we;j fhyk;

epfo; fhyk;

vjpu; fhyk;

xUik

nra;Njd;

nra;fpNwd;

nra;Ntd;

gd;ik

nra;Njhk;

nra;fpNwhk;

nra;Nthk;

முன்னிலை           (இலக்கணம்)

மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் யாரை விழித்துப் பேசுகிறாரோ, அவரை அல்லது அவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் முன்னிலை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்

தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன முன்னிலைச் சொற்களாகும்.

  • நீ - (ஒருமை)
  • நீர் - (மரியாதை ஒருமை / பன்மை)
  • நீவிர் - (பன்மை)
  • நீங்கள் - (பன்மை)

வேற்றுமை உருபேற்றம்

Ntw;Wik

cUG

nrhy;

1

-

eP

ePu;

ePq;fs;

2

I

cd;id

ck;ik

cq;fis

3

My;

cd;dhy;

ck;khy;

cq;fshy;

4

F

cdf;F

ckf;F

cq;fSf;F

5

,d;

cd;dpd;

ck;kpd;

cq;fspd;

6

mJ

cdJ

ckJ

cq;fsJ

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வினைச் சொற்கள்

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறுகின்றன. இவற்றுள் முன்னிலை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

-

,we;j fhyk;

epfo; fhyk;

vjpu; fhyk;

xUik

nra;jha;

nra;fpwha;

nra;tha;

gd;ik (kupahij)

nra;jPu;

nra;fpwPu;

nra;tPu;

gd;ik

nra;jPu;fs;

nra;fpwPu;fs;

nra;tPu;fs;

படர்க்கை

ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல மூன்றாமவர் பற்றியது படர்க்கை ஆகும். பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும்..இவ்வகை வேறுபாடுகளை தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது.எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவரும், பேசுபவர் யாரை விளித்துப் பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்

தமிழில் படர்க்கைச் சொற்கள், எண், பால் என்பனவும் குறித்து வருவதுடன், பதிலிடு பெயர்கள் தவிர்ந்த பிற வகைப் பெயர்ச் சொற்களும் இதில் அடங்குகின்றன. தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் படர்க்கைச் சொற்களுக்கான சில எடுத்துக் காட்டுகளைக் கீழே காணலாம்.

  • அவன் - (ஒருமை, ஆண்பால்)
  • அவள் - (ஒருமை, பெண்பால்)
  • அவர் - (மரியாதைப் பன்மை / பன்மை)
  • அவர்கள் - (பன்மை)
  • அது - (ஒருமை, ஒன்றன்பால்)
  • அவை - (பன்மை, பலவின்பால்)
  • கணேசன் - (ஒருமை, ஆண்பால்)
  • வள்ளி - (ஒருமை, பெண்பால்)
  • மாணவன் - (ஒருமை, ஆண்பால்)
  • மாணவி - (ஒருமை, பெண்பால்)
  • மாணவர்கள் - (பன்மை, பலர்பால்)
  • பசு - (ஒருமை, ஒன்றன்பால்)
  • பசுக்கள் - (பன்மை, பலவின்பால்)
  • வீடு - (ஒருமை, ஒன்றன்பால்)


வேற்றுமை உருபேற்றம்

Ntw;Wik

cUG

nrhy;

1

-

mtd;

mts;

mtu;fs;

mJ

mit

2

I

mtid

mtis

mtu;fis

mij

mtw;iw

3

My;

mtdhy;

mtshy;

mtu;fshy

mjhy;

mtw;why;

4

F

mtDf;F

mtSf;F

mtu;fSf;F

mjw;F

mtw;Wf;F

5

,d;

mtdpd;

mtspd;

mtu;fspd;

mjdpd;

mtw;wpd;

6

mJ

mtdJ

mtsJ

mtu;fsJ

mjdJ

mtw;wpdJ

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது சில படர்க்கைச் சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வினைச் சொற்கள்

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறுகின்றன. இவற்றுள் படர்க்கை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

-

ghy;

,we;j fhyk;

epfo; fhyk;

vjpu; fhyk;

xUik

Mz;ghy;

nra;jhd;

nra;fpwhd;

nra;thd;

xUik

ngz;ghy;

nra;jhs;

nra;fpwhs;

nra;ths;

gd;ik

gyu;ghy;

nra;jhu;fs;

nra;fpwhu;fs;

nra;thu;fs;

xUik

xd;wd;ghy;

nra;jJ

nra;fpwJ

nra;Ak;

gd;ik

gytpd;ghy;

nra;jd

nra;fpd;wd

nra;Ak;

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.