தமிழ் இலக்கியப் பட்டியல்
பத்துப்பாட்டு
- திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
- பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
- சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
- பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
- முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
- மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
- நெடுநல்வாடை (நக்கீரர்)
- குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)
- பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
- மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)
எட்டுத்தொகை
- நற்றிணை (175 புலவர்கள்)
- குறுந்தொகை (205 புலவர்கள்)
- ஐங்குறுநூறு (5 புலவர்கள்)
- பதிற்றுப்பத்து (10 புலவர்கள்)
- பரிபாடல் (22 புலவர்கள்)
- கலித்தொகை (ஐவர்)
- அகநானூறு (பலர்)
- புறநானூறு (பலர்)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- திருக்குறள் (திருவள்ளுவர்)
- நாலடியார் (சமண முனிவர்கள்)
- நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
- இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
- இன்னா நாற்பது (கபிலர்)
- கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
- களவழி நாற்பது (பொய்கையார்)
- திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
- திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
- ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
- ஐந்திணை எழுபது (மூவாதியார்)
- திரிகடுகம் (நல்லாதனார்)
- ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
- பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
- சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
- முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
- ஏலாதி (கணிமேதாவியார்)
- இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
- தகடூர் யாத்திரை (போர்)
- முத்தொள்ளாயிரம் (காதல், போர்)
காப்பியங்கள்:
- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
ஐப்பெருங் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (புத்தம்)
- மணிமேகலை (புத்தம்)
- சீவக சிந்தாமணி (சைனம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
- நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
- யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
- நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
- சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
பன்னிரண்டு திருமுறைகள்
- முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.
- முதலாம் திருமுறை - தேவாரங்கள் - 1469 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- இரண்டாம் திருமுறை - தேவாரங்கள் - 1331 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- மூன்றாம் திருமுறை - தேவாரங்கள் - 1346 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- நான்காம் திருமுறை - தேவாரங்கள் - 1060 - திருநாவுக்கரசர்
- ஐந்தாம் திருமுறை - தேவாரங்கள் - 1015 - திருநாவுக்கரசர்
- ஆறாம் திருமுறை - தேவாரங்கள் - 980 - திருநாவுக்கரசர்
- ஏழாம் திருமுறை - தேவாரங்கள் - 1026 - சுந்தரமூர்த்தி நாயனார்
- எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
- ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - ஒன்பது சிவனடியார்கள்; திருப்பல்லாண்டு -சேந்தனார்
- பத்தாம் திருமுறை - திருமந்திரம் - திருமூலர்
- பதினொராம் திருமுறை - நக்கீரதேவனார், பட்டினத்தார் பாடல்கள்
- பன்னிரெண்டாம் திருமுறை - பெரியபுராணம் - சேக்கிழார் - (அறுபத்து மூவர் வாழ்கை குறிப்புகள் கொண்டது)
வைணவ சமயநூல்கள்
- முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- முன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
- திருவாசிரியம்
- திருவாய்மொழி
- திருவிருத்தம்
- பெரிய திருவந்தாதி
- பெருமாள் திருமொழி
- திருப்பல்லாண்டு
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
- திருப்பள்ளியெழுச்சி
- திருமாலை
- பெரிய திருமொழி
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுகூற்றுஇருக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
- அமலனாதி பிரான்
- கண்ணி நுண்சிறுத்தாம்பு
நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.
- திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
- திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
- சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
- சிவஞான சித்தியார் - அருள்நந்திசிவாசாரியார்
- இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
- உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
- சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
- திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
- வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
- போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
- உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
- கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
- நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
- சங்கற்ப நிராகரணம்- உமாபதிசிவாசாரியார்
கிறித்தவ தமிழ் இலக்கியங்கள்
- திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
- விவிலியம் - பழையஏற்பாடு
உலாக்கள்
- மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)
பரணிகள்
- கலிங்கத்துப்பரணி - ஒட்டககூத்தர் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)
- தக்கயாகப்பரணி - ஒட்டககூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)
கம்பர்
- ஏர் எழுபது - கம்பர்
- சரசுவதி அந்தாதி - கம்பர்
- சடகோபர் அந்தாதி - கம்பர்
- கம்ப இராமாயணம் - கம்பர்
அவ்வையார்
- ஆத்திசூடி - அவ்வையார்
- கொன்றைவேந்தன் - அவ்வையார்
- மூதுரை - அவ்வையார் (நீதி)
- நல்வழி - அவ்வையார் (நீதி)
- ஞானக்குறள் - அவ்வையார் 2 (யோகம்)
- விநாயகரகவல் - அவ்வையார் 3
புராணங்கள்:
- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி
NIE | Ministry of Education | School Net | Department Examination
AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others